Ticker

11/recent/ticker-posts

Download Now

இனிமேல் யாராவது கேட்பீர் பெட்ரோல் டீசல் விலை ஏன் உயர்வுன்னு

இனிமேல் யாராவது  கேட்பீர் பெட்ரோல் டீசல் விலை ஏன் உயர்வுன்னு


இலவச வீட்டில்,

இலவச அரிசி வாங்கி,

இலவச(100 யூனிட்) மின்சாரத்தில்

இலவச கிரைண்டரில் மாவரைச்சு,

இலவச காஸ் அடுப்பில் இட்லி சுட்டு,

இலவச மிக்ஸியில் சட்னி அரைச்சு,

இலவச மின்விசிறியப் போட்டு,

இலவச TV - ஐ பாத்துக்கிட்டு,

நோய் வந்தா

இலவச இன்சூரன்சில் சிகிச்சை பெற்று,

இலவச 4 கிராம் தங்கத்துடன் இருபத்தைந்தாயிரம்(25,000.00) ரூபா வாங்கி திருமணம் செய்து,

இருபதினாயிரம்(20,000.00) உதவியுடன் குழந்தை பெற்று,

இலவச சத்துணவுடன்,

இலவச கல்வியும் வழங்கி,

இலவச புத்தகம்,

இலவச சைக்கிள்,

இலவச செருப்பு,

இலவச சைக்கிள்,

இலவச லேப்டாப்,

இலவச பேருந்து பாஸ்,

*இலவச இந்துக்களுக்கும் இஸ்லாமிய மற்றும் கிறித்துவ அனைத்து மதத்தினருக்கும்"பொங்கல் பரிசு" 2500.00. 1 கிலோ சர்க்கரை (ஏலக்காய் கிஸ்மிஸ் பழம்,முந்திரிப்பருப்பு,கரும்பு தோகையுடன்)வேஷ்டி & சேலை*

*இலவச முதியோர் பென்சன்*. கிடைக்கும் போது எனக்கு எதுக்கப்பா வேலை?

"மக்கள் சிந்திக்கக் வேண்டும்."

மற்ற நாடுகளில் பெட்ரோல் விலை...

Pakistan.       ₹ 26.00

Bangladesh.  ₹ 22.00

Cuba               ₹ 19.00

Italy.                ₹ 14.00

Nepal.             ₹ 34.00

Burma.            ₹ 30.00

Afghanistan. ₹ 36.00

Sri Lanka.       ₹ 34.00

INDIA.              ₹87.00

குறிப்பு :

அந்த நாடுகளில் மக்கள் இலவசமாக எதையும் பெறுவதில்லை.

* ரூ 100 க்கு ஓட்டை விற்க்கவில்லை*

*குவாட்டர், பிரியானிக்கு கூட்டம் கூடுவதில்லை*

இவை அனைத்தையும் செய்துவிட்டு அரசை கேள்வி கேட்கும் உரிமையை இழந்துவிட்டு அரசை குறை சொல்லுவது எப்படி ? நியாயம்...

💴💴💴💴💴💴💴💴💴💴💴

*இத்தகவலை தமிழகத்தின் 6.5 கோடி மக்களுக்கும் அனுப்பனும். நமக்கு சுயமரியாதை இருந்தால் வாக்குஉரிமையை  காசுக்கு விற்பனை செய்யக்கூடாது.

Post a Comment

0 Comments