
March 21, Monday 2021 - Astrology in Tamil
மேஷம் ராசி
மேஷம் ராசி காரர்கள் :
என்று உங்களுக்கு அற்புதமாகவும் மற்றும் சோகமாகவும் இருக்கக்கூடும் ஆகையால் நீங்கள் மிகவும் கவனமாக இருந்து கொள்ளுங்கள் உங்களுக்கு இன்றைய பொழுது ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால் வெள்ளை மற்றும் கருப்பு நிற ஆடையை அணிந்து கொண்டு உங்களது வேலையை காயத்திரிமந்திரம் எச்சரித்துவிட்டு தொடங்கள் நல்லது நடக்கும் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொழுது உங்களுக்கு பிடிக்காதவர்கள் அதாவது நமது பண்பாட்டில் சொல்லும் என்றால் அபசகுணம் பிடித்தவர்கள் யார் என்றும் வராதா என்று சாக்கடையாக செல்லுங்கள் நல்லது நடக்கும் நன்றி
ரிஷபம் ராசி
ரிஷபம் ராசி காரர்கள்:
இன்றைய பொழுது உங்களுக்கு அற்புதமான பலன்களை நீங்கள் பெறுவீர்கள் ஆனாலும் உங்களுக்கு பிரச்சனை வரும் வகையில் ஏதேனும் ஒரு தர்மசங்கடம் வந்துகொண்டேதான் இருக்கும் அதை நீங்கள் கண்டு கொள்ளாதீர்கள் அதை நீங்கள் அக்கறையுடன் நினைக்காதீர்கள் அதை ஒரு பொறுப்பான நினைக்காதீர்கள் அதுவே தானாகவே போய் சென்றுவிடும் இன்றைய பொழுது உங்களுக்கு ராசியான நிறம் என்னவென்றால் ஊதா மற்றும் கரும் நிலங்கள் இதை அணிந்துகொண்டு உங்கள் காரியத்தை நடத்துங்கள் நல்லது நடக்கும் நன்றி
மிதுனம் ராசி
மிதுனம் ராசி காரர்கள் :
மிதுனம் போன்ற ராசிக்காரர்கள் இன்று அதிக புத்திசாலித்தனமாக நடந்து கொள்வீர்கள் அதே சமயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் உங்கள் அதிக புத்திசாலித்தனம் உங்களுக்கு ஆபத்து விளைவிக்கும் யாரிடமும் மறைமுகமாக ஏதும் பொய் கூறி எந்த ஒரு வாக்கும் கொடுக்காதீர்கள் ஏனென்றால் உங்கள் கிரக சூழ்நிலை அப்படி இருக்கிறது உங்களுக்கு இன்றைய பொழுது நல்லது நடக்க வாய்ப்பு இருக்கிறது அருகில் உள்ள விநாயகருக்கு கருப்பூரம் ஏற்றுங்கள்
கடகம் ராசி
கடகம் ராசி காரர்கள்:
இன்றைய பொழுது உங்களுக்கு அற்புதமாக இருக்கிறது இருந்தாலும் உங்களுக்கு கிரக சூழ்நிலை சரியாக அமையவில்லை கிழக்கு மற்றும் வடக்கு திசையில் ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால் அதை தவிர்த்து விடுங்கள் அது ஆபத்தானது மேற்கொண்டு காயத்ரி மந்திரங்களை உச்சரித்து விட்டு எந்த ஒரு காரியத்தையும் தொடங்க நல்லது நடக்கும் என்று நினைத்து இன்று கருப்பு நிற உடையை மட்டும் அடையாதீர்கள் அது உங்களுக்கு ஆபத்தானது அண்ணன் தம்பி உறவு கைகூடும்
சிம்மம் ராசி
சிம்மம் ராசிக்காரர்களே :
விரைவில் நல்லது நடக்கும் என்று எந்த ஒரு காரியத்தையும் செய்யுங்கள் உங்கள் மனசாட்சி எந்த ஒரு காரியத்தையும் செய்ய துணை வராது ஆகையால் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி எந்த ஒரு காரியத்தையும் தொடங்குங்கள் இன்று நீல நிற ஆடை அணிவது உங்களுக்கு ஆபத்தானது மேற்கொண்டு அண்ணன் தம்பி உறவு கைகூட வாய்ப்பில்லை
கன்னி ராசி
கன்னி ராசிக்காரர்கள்:
இன்றைய பொழுது உங்களுக்கு மிக மிக மிக மிக அற்புதமான பலன்களைத் தரக்கூடும் இன்றைய பொழுது எந்த ஒரு காரியம் எடுத்தாலும் வெற்றி கூடும் இருந்தாலும் ஏழரை சனி உள்ளவர்கள் இன்று தெற்கு நோக்கி எந்த ஒரு காரியத்தையும் செய்ய வேண்டாம் அது மிகவும் ஏழரையை இழுக்கும் வகையில் உள்ளது பள்ளிக்கூடம் போகும் மாணவர்கள் இன்று கவனமாக இருங்கள் ஏதேனும் மறதியால் மிகப்பெரிய விளைவுகளை ஏற்படக்கூடும் காயத்ரி மந்திரங்களை உச்சரித்து விட்டு வெளியே செல்லுங்கள் சிவப்பு நிற ஆபத்து விளைவிக்கும்
துலாம் ராசி
துலாம் ராசி காரர்கள் :
இன்றைய பொழுது உங்களுக்கு மிகவும் மோசமாக இருக்கிறது ஆகையால் கவனமாக இருங்கள் உங்களது விரோதி இன்று உங்களுக்கு பழிவாங்க நேரம் வந்துவிட்டது உங்களுக்கு ஏதேனும் இருந்தால் அவரிடம் இருந்து கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள் உங்கள் விரோதிக்கு கொஞ்சம் இன்று பல மதிக்கும் நீங்கள் கருநீலம் ஆடையை அணிந்துகொண்டு எங்கு சென்றாலும் செல்லுங்கள் அது ஒரு பலம் கிடைக்கும் வெள்ளை போன்ற ஆடை அணிந்துகொண்டு எங்கேயும் செல்லாதீர்கள் அது உங்களுக்கு அபசகுனமாக அமையும் மேற்கொண்டு ஒன்று மற்றும் இரண்டாம் எண் கொண்ட பதிவினை ஏதேனும் தொடர்பு கொள்ளாதீர்கள் அதுவும் ஆபத்தை விளைவிக்கும் எந்த காரியம் செய்தாலும் உங்கள் உரிமை கேட்டு விட்டு செய்யுங்கள்
விருச்சிகம் ராசி
விருச்சிகம் ராசி காரர்கள்: கணினி மற்றும் அறிவியல் துறையில் நீங்கள் மிகவும் புத்திசாலியாக இருப்பீர்கள் என்று அனைவருக்கும் தெரியும் விருச்சிகம் என்றாலே தேளின் பலம் உங்களுக்கு கிடைக்கும் இருந்தாலும் சிவப்பு ஆடை மட்டும் எப்போதுமே தவிர்த்து விடுங்கள் அது உங்களுக்கு பிடிக்காத ஒரு நிறம் எனக்கு தெரியும் நீங்கள் எதை அடைய மாட்டீர்கள் என்று இருந்தாலும் அதை அணியாதீர்கள் இன்றைய ராசி நிறம் கருநீலம் உங்களுக்கு ஏதேனும் தம்பி உறவு கிடைக்க வேண்டும் என்றால் அவருக்கு பிடித்த அதை அவருக்கு தெரியாமல் செய்யுங்கள் நடக்கும் மேற்கொண்டு ஓலைச்சுவடி போன்ற விஷயங்களை நீங்கள் யோசிக்காதீர்கள்
தனுசு ராசி
தனுசு ராசி காரர்கள்:
உங்களுக்கான ராசி இன்று மிகவும் நன்றாகவும் இருக்குன்னு சொல்ல முடியாது மோசமாக இருக்குன்னு சொல்ல முடியாது எப்போதும் போல் வழக்கம்போல் நன்றாகவே இருக்கும் இருந்தாலும் நிறைய யோசனையை தவிர்த்து விடுங்கள் அவர் எப்படி இருப்பார்கள் இவர் எப்படி இருப்பார்கள் என்று யோசிக்காதீர்கள் அது உங்களுக்கு உடல் வியாதிகளை ஏற்படுத்தக்கூடும் முழங்கால் மற்றும் கை வலி ஏற்படக்கூடும் கல்யாணம் வயதில் யாரேனும் இருந்தால் இன்றைய பொழுது பக்கத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் சென்று ஒரு விளக்கு செலுத்துங்கள் நல்லது நடக்கும் கருப்பு போன்ற ஆடையை அணிந்துகொண்டு எங்கேயும் செல்லாதீர்கள் நீல நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள் நல்லது நடக்கும்
மகரம் ராசி
மகரம் ராசி காரர்கள் :
இன்றைய பொழுது உங்களுக்கு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள் என்றால் உங்கள் ராசிக்கு நன்றாக இருக்கிறது ஜாதகம் என்பது ஒரு கற்பனை என்று நினைப்பவர்கள் நீங்கள் தான் அது எங்களுக்கு நன்றாக தெரியும் ஏனென்றால் உங்கள் கிரகம் மற்றும் கால சூழ்நிலை எப்போதுமே அப்படித்தான் இருக்கும் நீங்கள் அதை நம்ப மாட்டீர்கள் இருந்தாலும் சாய்பாபா போன்ற ஆன்மீகம் உள்ள மனிதர்களை வணங்குங்கள் அது உங்களுக்கு நல்லது நடக்கும் கல்யாணம் ஆகாத யாரேனும் இருந்தால் உங்களுடைய சொந்தத்தில் உங்களுக்கு மனைவி அமைய நிறைய வாழ்த்துக்கள் இருக்கு திருத்தம் மனைவி அல்லது கணவன் அமைய இருக்கிறது ஆகையால் பக்கத்தில் உங்கள் சொந்தங்களே தேடுங்கள் நல்லது நடக்கும் ஊதா நிறத்தை இன்று உபயோகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் அது உங்களுக்கு நல்லது நடக்கும் எலுமிச்சம்பழம் சாதத்தை இன்று பயன்படுத்திக் கொள்ளுங்கள் நன்றாக இருக்கிறது
கும்பம் ராசி
கும்பம் ராசி காரர்கள் :
கும்பம் ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் உங்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஒன்று காத்திருக்கும் போல உங்களுக்கு எண்ணம் தோன்றும் அது உண்மைதான் ஏனென்றால் உங்களுக்கு கிரக சூழ்நிலை இப்போது சரியான அமைப்பில் இல்லை மேற்கொண்டு தம்பி அக்கா தங்கச்சி உறவுகள் இன்று துண்டிக்க வாய்ப்பிருக்கிறது ஆகையால் கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள் பச்சை நிற ஆடையை அணிந்து கொண்டு எந்த ஒரு விஷயத்தையும் இன்று செயல்படுத்துங்கள் அது நல்லது நடக்கும் அருகில் ஏதேனும் சாய்பாபா கோவில் இருந்தால் அதில் வணங்குங்கள் பெரிய அளவில் இன்று இப்பொழுது உங்களுக்கு நல்லது நடக்காது ஆகையால் இன்றைக்கு ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால் அதை தவிர்த்து விடுவது நல்லது
மீனம் ராசி
மீனம் ராசி காரர்கள் :
புதிய கண்டுபிடிப்புகளை இன்று நீங்கள் கண்டுபிடிப்பீர்கள் உங்கள் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெரும் ஏதேனும் உங்களுக்கு சிரமம் ஏற்பட்டால் ராமர் மந்திரத்தை ஒரு தடவை உச்சரித்துக் கொண்டு அந்த காரியத்தை நடத்துங்கள் மேற்கொண்டு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் மேலதிகாரியிடம் அதை கேட்டு தெரிந்து கொண்டு அந்த காரியத்தை நடத்துங்கள் அடுத்தவர்களின் உதவி இன்றி கண்டிப்பாக உங்களுக்கு தேவை சிவப்பு பச்சை நீலம் இந்த நிற ஆடையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்
0 Comments